Remember
Forgot Password
?
முகப்பு
தமிழகம்
இந்தியா
உலகம்
விளையாட்டு
ஸ்பெஷல்
'தானே'
சினிமா
இதழிலிருந்து
விவாதக்களம்
விகடன்.காம்
கார்ட்டூன்ஸ்
ஃபோட்டூன்ஸ்
பாசிட்டிவ் பேஜ்
பங்குச்சந்தை
பொக்கிஷம் ஜோக்ஸ்
வாசகர் பத்தி
முக்கியச் செய்தி
சிரியாவில் தாக்குதல்: பிரபல நிருபர் மேரி கொல்வின் பலி
1
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் மேரி கொல்வின், பிரபல பிரெஞ்ச் புகைப்படக்காரர் ரெமி ஓச்லில் ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கார்ட்டூன்ஸ்
ஃபோட்டூன்ஸ்
விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
7
தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்: 8 பேர் காயம்
5
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
பிரதீபா பாட்டீல்... 30 ஆண்டுகளில் 'கருணை' மிக்க ஜனாதிபதி!
7
இதுவரை 23 பேரின் மரண தண்டனையை, ஆயுளாக மாற்றியதன் மூலம் கடந்த 30 ஆண்டுகளில் பதவி வகித்த ஜனாதிபதிகளில் கருணை மிக்கவர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறார், பிரதிபா பாட்டீல்!
தமிழ்நாடு
சென்னை வங்கி கொள்ளையர்களை பிடிக்க 40 தனிப்படைகள்
சென்னை வங்கிக் கொள்ளைகள் தொடர்பாக 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்: 8 பேர் காயம்
5
விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
7
மின்சாரம் இல்லாமல் இலவசம் எதற்கு? - விஜயகாந்த் கேள்வி
8
மேலும்..
இந்தியா
கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் தாமதம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி
1
தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் மத்திய - மாநில அரசுகள் மிகுந்த காலதாமதமாக செயல்படுவதற்கு, உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பிரதீபா பாட்டீல்... 30 ஆண்டுகளில் 'கருணை' மிக்க ஜனாதிபதி!
7
மாநில உரிமைகளுக்கு பாதிப்பில்லை: 7 முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம்
1
நாடு முழுவதும் நாளை திரையரங்க காட்சிகள் ரத்து
1
மேலும்..
உலகம்
சிரியாவில் தாக்குதல்: பிரபல நிருபர் மேரி கொல்வின் பலி
1
பிரிட்டன், பிரான்சுக்கு கச்சா எண்ணெய் நிறுத்தம்: ஈரான் நடவடிக்கை
1
மேலும்..
விளையாட்டு
பிரிஸ்பேன் ஒருநாள்: இந்தியாவை வென்றது இலங்கை!
8
சர்வதேச ஒருநாள்: ரிக்கி பான்டிங் ஓய்வு முடிவு
3
மேலும்..
இதழிலிருந்து...
வருங்கால வைப்பு நிதி: எல்லோருக்கும் பாஸ் புக்..!
5
இந்தியாவில் பி.எஃப். என்று சொல்லப்படுகிற பிராவிடன்ட் ஃபண்ட் மூலம் சுமார் ஐந்து கோடி பேர் பலன் அடைந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கூடிய விரைவில் பாஸ் புத்தகத்தைத் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறது வருங்கால வைப்பு நிதியம் (இ.பி.எஃப்.).
முதலில் கற்போம் முதல் உதவி!
7
கொலை செய்தாலும் குற்றம் இல்லை! - சபாஷ் ஆஸ்ரா கர்க்
134
மேலும்..
ஸ்பெஷல்
எஸ்.என்.லட்சுமி... தமிழ் சினிமாவின் நிரந்தரப் பாட்டி
38
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், 26.10.2011 தேதியிட்ட 'என் விகடன் - சென்னை' இதழில் வெளியான அவரது பேட்டி இதோ...
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2012-13
2
'வேதம் ஓதுகிறாரா பிரதமர்?'
1
மேலும்..
தானே
''சைக்கிள் வாங்க வைத்திருந்தேன்!''
நம்முடைய அலுவலகத்துக்கு இரண்டு உண்டியல்களுடன் வந்திருந்தார் அஸினா பர்வீன் என்ற சிறுமி. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர் அந்த உண்டியல்களை நம்மிடம் கொடுத்து, 'கடலூர் பகுதி மக்களுக்காக என்னுடைய உதவி இது. எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா,
'தானே' துயர் துடைத்தோம்! - களத்தில் விகடன்
4
நெகிழ வைத்த பள்ளிக் குழந்தைகள்
மேலும்..
விவாதக்களம்
சென்னைப் பள்ளி நிகழ்வு புகட்டும் பாடம்..?
95
சென்னையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியையை, 9-ம் வகுப்பு மாணவர் குத்திக் கொலை செய்த பயங்கர சம்பவம், கல்வித்துறையையே கலங்கடித்திருக்கிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
மேலும்..
பாசிட்டிவ் நியூஸ்
ஒரு தாயின் சபதம்!
10
செய்ய முடியாத காரியத்தைச் சொல்லும்போது, 'தண்ணி மேல எழுதி வை’ என்று சொல்வார்கள். அதே தண்ணீர் மீது சபதம் செய்து தன் சபதத்தை நிறைவேற்றியும் காட்டி இருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஒரு தாய்!
இதயத்தால் செய்த உதவி!
5
காலை எழுந்தவுடன் தானம்... பசி போக்கும் பாண்டி மனிதர்!
55
மேலும்..
சினிமா
அட்டகத்தியும் அடுத்த படமும் !
படத்தயாரிப்பு மட்டுமன்றி தற்போது படங்களை வாங்கி வெளியிடவும் முடிவு செய்து இருக்கிறது 'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனம்.
காதல் காமெடி - ஹீரோ விக்ரம் !
சசிகுமார் படத்திற்கு பாண்டிராஜ் வசனம்!
1
மேலும்..
Top Keywords
:
sasikala
kudankulam nuclear power plant
jayalalitha
mullaperiyar dam issue
diwakaran
Dinakaran
cho
Modi
Advani
சசிகலா
கூடங்குளம் அணுமின் நிலையம்
ஜெயலலிதா
முல்லைப் பெரியாறு
திவாகரன்
தினகரன்
சோ
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சுட்டி விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
பசுமை விகடன்
மோட்டார் விகடன்
செய்திகள்
சினிமா விகடன்
யூத்ஃபுல் விகடன்
டாக்டர் விகடன்
மின் இதழ்கள்
பிரசுரங்கள்
இதழ் சந்தா
யோககாலம்
முந்தைய இதழ்
லட்டு பாப்பா
Media Kit
Font Help
Terms & Conditions
FAQ
Contact Us
Site Map
Subscription Plans
RSS
© 2010
vikatan.com
All rights Reserved. Best view in 1024x768 px