ஒதுங்க நினைத்த த்ரிஷா!
ஒதுங்க நினைத்த த்ரிஷா!
Posted Date : 03-12-2012 03:51:50 PM Last updated : 03-12-2012 03:35:03 PM

மாடலிங் துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்தவர் நடிகை த்ரிஷா.

மிஸ் சென்னையாக பட்டம் பெற்ற பின்னர், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார் த்ரிஷா.

அவர் தனது விருப்பத்தை கூறியபோது,அவரது தாயார் உமா, முதலில் சினிமா  வேண்டாம் என்றே கூறினாராம்.ஆனால்,"3 படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.பின்னர்  சரியாக வரவில்லையென்றால் ஒதுங்கிவிடலாம்” என கூறி திரையுலகில் நுழைந்தராம்  த்ரிஷா.

அதன்படியே லேசா லேசா, மௌனம் பேசியதே ஆகிய படங்களில் அவர் நடித்த  நிலையில்,அப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெறவில்லை.இதனால்  சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என த்ரிஷா நினைத்தபோது, ஹரி இயக்கத்தில் 'சாமி’  படம் மூலம் அடித்தது அதிர்ஷ்டம்! 

அப்படத்தில் தொடங்கிய அவரது ஆட்டம்,இன்னமும் ஓயாமல் இருக்கிறது.


COMMENT(S): 3

குமரிக் கிழவிக்கு தான் நம்ம தமிழ் சினிமாவுக்கு தேவை...

றோம்பா அவசியம் இந்த நாட்டுகு!?

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்.....

Displaying 1 - 3 of 3
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

Your email will not be published. Required fields are marked *



OR
OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook